சொல் தேடுகற்போருக்கான தமிழ்–ஆங்கில அகராதி

பிணைப்பணம்

pinaippanam

பொருள் · Meaning

  1. (கடத்தப்பட்டவர்களை விடுவிக்க) மீட்புத்தொகை; கடத்தப்பட்ட ஒருவரை விடுவிப்பதற்காகக் கோரப்படும் பணம்

    ransom money demanded for releasing hostages; ransom

எடுத்துக்காட்டுகள் · Examples

சொல் குடும்பம் · Word family

தொடர்புடைய சொற்கள் · Related

கடத்தல்பிணைக்கைதிமீட்புபிணை

வடிவங்கள் · Forms you will see

  • பிணைப்பணங்கள்plural
  • பிணைப்பணத்தால்instrumental
  • பிணைப்பணத்திற்குdative
  • பிணைப்பணத்தைaccusative