பிள
pila
பொருள் · Meaning
- 1
- 2
- 3
(கட்சி, சங்கம் போன்ற அமைப்புகளை) கருத்து வேறுபாடுகளால் குழுக்களாகப் பிரித்தல்
to divide; to split an organization
ஒத்த சொற்கள் · Similarபிரி
எடுத்துக்காட்டுகள் · Examples
அவர் பெரிய மரக்கட்டையைக் கோடரியால் பிளந்தார்.
He split the large log of wood with an axe.
avar periya marakkattaiyaik koodariyaal pilandhaar.
பொருள் 1 · Meaning 1
மருத்துவர் சொன்னதும் சிறுவன் வாயைப் பிளந்து காட்டினான்.
When the doctor asked, the boy opened his mouth wide.
maruththuvar sonnadhum siruvan vaayaip pilandhu kaattinaan.
பொருள் 2 · Meaning 2
உள்கட்சி பூசல்கள் அந்த அமைப்பை இரண்டாகப் பிளந்தன.
Internal conflicts split that organization into two.
ulgatsi puusalgal andha amaippai irandaagap pilandhana.
பொருள் 3 · Meaning 3