பழு
பொருள் · Meaning
- 1
- 2
(கட்டி போன்றவை) சீழ் பிடித்து உடை நிலைக்கு வருதல்
to come to a head; to suppurate
- 3
(இரும்பு போன்றவை) நெருப்பில் காய்ந்து சிவப்பாக மாறுதல்
to become red-hot
- 4
spoken
(செலவு) பெரிய தொகையைச் செலவழிக்க வைத்தல்
to cost a large sum of money; to burn a hole in one's pocket
எடுத்துக்காட்டுகள் · Examples
மரத்திலேயே மாம்பழங்கள் நன்றாகப் பழுத்துவிட்டன.
The mangoes have ripened well on the tree itself.
maraththileeyee maambazhangal nandraagap pazhuththuvittana.
பொருள் 1 · Meaning 1
கையில் இருந்த கட்டி பழுத்து உடையும் நிலையில் உள்ளது.
The boil on the hand has come to a head and is ready to burst.
kaiyil irundha katti pazhuththu udaiyum nilaiyil ulladhu.
பொருள் 2 · Meaning 2
உலைக்களத்தில் இரும்பு பழுக்கக் காய்ச்சப்பட்டது.
The iron was heated until red-hot in the furnace.
ulaikkalaththil irumbu pazhukkak kaaychchappattadhu.
பொருள் 3 · Meaning 3
காரைப் பழுதுபார்த்ததில் பத்தாயிரம் ரூபாய் பழுத்துவிட்டது.
Repairing the car cost a hefty ten thousand rupees.
kaaraip pazhudhubaarththadhil paththaayiram ruubaay pazhuththuvittadhu.
பொருள் 4 · Meaning 4