சொல் தேடுகற்போருக்கான தமிழ்–ஆங்கில அகராதி

பரிவு

parivu

பொருள் · Meaning

  1. அன்பு அல்லது இரக்கத்தோடு கூடிய அக்கறை.

    affectionate care; compassion; sympathy

    ஒத்த சொற்கள் · Similarஅன்புஇரக்கம்கருணைபாசம்

எடுத்துக்காட்டுகள் · Examples

சொல் குடும்பம் · Word family

எதிர்ச்சொல் · Opposite

கடுமை

தொடர்புடைய சொற்கள் · Related

பரிதாபம்அன்புகருணை

வடிவங்கள் · Forms you will see

  • பரிவால்instrumental
  • பரிவைaccusative
  • பரிவோடுsociative