சொல் தேடுகற்போருக்கான தமிழ்–ஆங்கில அகராதி

நுழைவாயில்

nuzhaivaayil

பொருள் · Meaning

  1. (கட்டடம் அல்லது இடம்) உள்ளே செல்வதற்கான வழி அல்லது வாயிற்கதவு

    entrance; doorway; entry gate

    ஒத்த சொற்கள் · Similarவாசல்நுழைவு

எடுத்துக்காட்டுகள் · Examples

சொல் குடும்பம் · Word family

தொடர்புடைய சொற்கள் · Related

கதவுவாயில்முற்றம்

வடிவங்கள் · Forms you will see

  • நுழைவாயிலில்locative
  • நுழைவாயிலுக்குdative
  • நுழைவாயிலைaccusative
  • நுழைவாயில்கள்plural