நேருக்கு மாறு
neerukku maaru
பொருள் · Meaning
எடுத்துக்காட்டுகள் · Examples
இரு சகோதரர்களின் குணங்களும் ஒன்றுக்கொன்று நேருக்கு மாறு.
The temperaments of the two brothers are the complete opposite of each other.
iru sagoodharargalin kunangalum ondrukkondru neerukku maaru.
உண்மை நிலவரம் அரசு வெளியிட்ட அறிக்கைக்கும் நேருக்கு மாறு.
The reality on the ground is the direct opposite of the report released by the government.
unmai nilavaram arasu veliyitta arikkaikkum neerukku maaru.
அவருடைய அன்றாட நடவடிக்கைகள் அவர் பேச்சுகளுக்கு நேருக்கு மாறாக உள்ளன.
His daily actions are in sharp contrast to his words.
avarudaiya andraada nadavadikkaigal avar peechchugalukku neerukku maaraaga ullana.