சொல் தேடுகற்போருக்கான தமிழ்–ஆங்கில அகராதி

மின்தூக்கி

mindhuukki

பொருள் · Meaning

  1. (கட்டடங்களில்) மக்களையும் பொருள்களையும் மேல் மற்றும் கீழ் மாடிகளுக்கு ஏற்றி இறக்கும் மின்சாரக் கூண்டு அல்லது கருவி

    electric elevator; lift

    ஒத்த சொற்கள் · Similarதூக்கி

எடுத்துக்காட்டுகள் · Examples

சொல் குடும்பம் · Word family

தொடர்புடைய சொற்கள் · Related

படிக்கட்டு

வடிவங்கள் · Forms you will see

  • மின்தூக்கிகள்plural
  • மின்தூக்கிக்குdative
  • மின்தூக்கியில்locative
  • மின்தூக்கியைaccusative