கிளம்பு
kilambu
பொருள் · Meaning
- 1
- 2
எடுத்துக்காட்டுகள் · Examples
நாங்கள் அதிகாலையிலேயே ஊருக்குக் கிளம்பினோம்.
We set out to our native village early in the morning.
naangal adhigaalaiyileeyee uurukkuk kilambinoom.
பொருள் 1 · Meaning 1
பள்ளிக்குக் கிளம்ப நேரம் ஆகிவிட்டது.
It is already time to leave for school.
pallikkuk kilamba neeram aagivittadhu.
பொருள் 1 · Meaning 1
தீ விபத்து நடந்த கட்டடத்திலிருந்து கரும்புகை கிளம்பியது.
Dark smoke emanated from the building where the fire broke out.
thii vibaththu nadandha kattadaththilirundhu karumbugai kilambiyadhu.
பொருள் 2 · Meaning 2