எடுத்துக்காட்டுகள் · Examples
அமைச்சரின் தவறான பேச்சுக்குப் பொதுமக்கள் கடும் கண்டனம் தெரிவித்தனர்.
The public expressed strong condemnation of the minister's improper remark.
amaichcharin thavaraana peechchukkup podhumakkal kadum kandanam theriviththanar.
விலை உயர்வை எதிர்த்து ஆசிரியர்கள் கண்டன ஊர்வலம் நடத்தினார்கள்.
Teachers held a protest march against price increases.
vilai uyarvai edhirththu aasiriyargal kandana uurvalam nadaththinaargal.
அந்த வன்முறைச் சம்பவத்திற்குப் பல தலைவர்கள் தங்களது கண்டனத்தைப் பதிவுசெய்தனர்.
Many leaders registered their condemnation of that violent incident.
andha vanmurais sambavaththirkup pala thalaivargal thangaladhu kandanaththaip padhivuseydhanar.