சொல் தேடுகற்போருக்கான தமிழ்–ஆங்கில அகராதி

கையும் களவுமாக

kaiyum kalavumaaga

பொருள் · Meaning

  1. adverb

    (குற்றம் அல்லது தவறு செய்யும்போது) செய்த குற்றத்திற்குரிய சான்றோடு நேரில்

    red-handed; in the act; in the very act of doing wrong

    ஒத்த சொற்கள் · Similarநேரடியாக

எடுத்துக்காட்டுகள் · Examples

சொல் குடும்பம் · Word family

தொடர்புடைய சொற்கள் · Related

களவுகுற்றம்

வடிவங்கள் · Forms you will see

  • கையும் களவுமாய்variant