சொல் தேடுகற்போருக்கான தமிழ்–ஆங்கில அகராதி

இட்லி

itli

பொருள் · Meaning

  1. அரிசியும் உளுந்தும் சேர்த்து அரைத்துப் புளிக்கவைத்து ஆவியில் வேகவைக்கப்படும் தென்னிந்திய உணவுப் பண்டம்

    steamed savory rice and lentil cake; idli

எடுத்துக்காட்டுகள் · Examples

சொல் குடும்பம் · Word family

தொடர்புடைய சொற்கள் · Related

தோசைவடைசாம்பார்சட்னி

வடிவங்கள் · Forms you will see

  • இட்டலிvariant spelling
  • இட்டிலிvariant spelling
  • இட்லிகள்plural
  • இட்லிக்குdative
  • இட்லியைaccusative