adverbஇலக்கணச் சொற்கள்
இப்படி
ippadi
பொருள் · Meaning
- 1
- 2
adverb
(திசையைக் குறிக்க) இந்தத் திசையில், இந்த வழியே
in this direction; this way
ஒத்த சொற்கள் · Similarஇந்தப்பக்கம்
எடுத்துக்காட்டுகள் · Examples
இந்தக் கணக்கை இப்படிச் சுலபமாகச் செய்ய முடியும்.
This math problem can be solved easily like this.
indhak kanakkai ippadis sulabamaagas seyya mudiyum.
பொருள் 1 · Meaning 1
நீ இப்படிப் பேசுவது எனக்குப் பிடிக்கவில்லை.
I do not like you talking like this.
nii ippadip peesuvadhu enakkup pidikkavillai.
பொருள் 1 · Meaning 1
பேருந்து நிலையம் செல்ல இப்படி வாருங்கள்.
Come this way to go to the bus station.
peerundhu nilaiyam sella ippadi vaarungal.
பொருள் 2 · Meaning 2