எடுத்துக்காட்டுகள் · Examples
விழாவிற்கு எல்லாரும் குறித்த நேரத்தில் வந்து சேர்ந்தார்கள்.
Everyone arrived at the function on time.
vizhaavirku ellaarum kuriththa neeraththil vandhu seerndhaargal.
இந்த நல்ல முடிவை எல்லாரும் மகிழ்ச்சியோடு ஏற்றுக்கொண்டனர்.
Everybody accepted this good decision happily.
indha nalla mudivai ellaarum magizhchchiyoodu eetrukkondanar.
நாங்கள் எல்லாரும் சேர்ந்து பாட்டுப் பாடி மகிழ்ந்தோம்.
We all sang songs together and enjoyed ourselves.
naangal ellaarum seerndhu paattup paadi magizhndhoom.