சொல் தேடுகற்போருக்கான தமிழ்–ஆங்கில அகராதி

எதிர்கொள்

edhirgol

பொருள் · Meaning

  1. நேரில் சந்தித்தல்; இன்முகத்தோடு வரவேற்றல் அல்லது துணிவுடன் நேருக்கு நேர் நிற்றல்.

    to meet; to welcome; to face directly

    ஒத்த சொற்கள் · Similarசந்திஎதிர்நோக்கு

எடுத்துக்காட்டுகள் · Examples

சொல் குடும்பம் · Word family

எதிர்ச்சொல் · Opposite

விலகு

தொடர்புடைய சொற்கள் · Related

எதிர்எதிர்ப்புஎதிர்நோக்கு

வடிவங்கள் · Forms you will see

  • எதிர்கொண்டார்past tense
  • எதிர்கொண்டுpast participle
  • எதிர்கொள்கிறார்present tense
  • எதிர்கொள்ளinfinitive
  • எதிர்கொள்வார்future tense
எதிர்கொள் (edhirgol) · சொல் தேடு