எடுத்துக்காட்டுகள் · Examples
எனக்கு இப்போது அவ்வளவாகப் பசி இல்லை.
I am not that hungry right now.
enakku ippoodhu avvalavaagap pasi illai.
இன்று கடையில் அவ்வளவாகக் கூட்டம் இல்லை.
There is not much crowd in the shop today.
indru kadaiyil avvalavaagak kuuttam illai.
அவருக்குத் தமிழ் பேச அவ்வளவாகத் தெரியாது.
He does not know how to speak Tamil very well.
avarukkuth thamizh peesa avvalavaagath theriyaadhu.