அட்டகாசம்
attagaasam
பொருள் · Meaning
- 1
- 2
- 3
எடுத்துக்காட்டுகள் · Examples
கிராமத்தில் திருடர்களின் அட்டகாசம் நாளுக்கு நாள் அதிகமாகிறது.
The atrocities and nuisance of thieves in the village are increasing day by day.
kiraamaththil thirudargalin attagaasam naalukku naal adhigamaagiradhu.
பொருள் 1 · Meaning 1
பள்ளிக் குழந்தைகள் வகுப்பறையில் அட்டகாசம் செய்து விளையாடினர்.
The school children made an unruly fuss and played in the classroom.
pallik kuzhandhaigal vagupparaiyil attagaasam seydhu vilaiyaadinar.
பொருள் 2 · Meaning 2
நேற்றைய விழாவில் உன்னுடைய நடனம் அட்டகாசமாக இருந்தது.
Your dance in yesterday's function was fantastic.
neetraiya vizhaavil unnudaiya nadanam attagaasamaaga irundhadhu.
பொருள் 3 · Meaning 3
சொல் குடும்பம் · Word family
தொடர்புடைய சொற்கள் · Related
ஆர்ப்பாட்டம்வடிவங்கள் · Forms you will see
- அட்டகாசங்கள்plural
- அட்டகாசத்தைaccusative
- அட்டகாசமாகadverbial