சொல் தேடுகற்போருக்கான தமிழ்–ஆங்கில அகராதி

அடிகோலு

adigoolu

பொருள் · Meaning

  1. formal

    (முயற்சி அல்லது வளர்ச்சிக்கு) தொடக்கமாக இரு அல்லது ஒரு நிகழ்வுக்கு வழிவகு.

    to lay the foundation; to pave the way

எடுத்துக்காட்டுகள் · Examples

சொல் குடும்பம் · Word family

தொடர்புடைய சொற்கள் · Related

அடித்தளம்அடிக்கல்

வடிவங்கள் · Forms you will see

  • அடிகோலinfinitive
  • அடிகோலிpast participle
  • அடிகோலியதுpast third person neuter singular
  • அடிகோலும்future neuter singular
அடிகோலு (adigoolu) · சொல் தேடு