சொல் தேடுகற்போருக்கான தமிழ்–ஆங்கில அகராதி

அடங்காப்பிடாரி

adangaappidaari

பொருள் · Meaning

  1. noun · spoken

    (குணத்தைக் குறிக்க) எவருக்கும் அடங்காத அல்லது கட்டுப்படாத பிடிவாதமுடைய நபர்

    an unruly and uncontrollable person; headstrong person

எடுத்துக்காட்டுகள் · Examples

சொல் குடும்பம் · Word family

எதிர்ச்சொல் · Opposite

சாது

தொடர்புடைய சொற்கள் · Related

பிடிவாதம்திமிர்

வடிவங்கள் · Forms you will see

  • அடங்காப்பிடாரிகள்plural
  • அடங்காப்பிடாரிக்குdative
  • அடங்காப்பிடாரியைaccusative